Respected ....KALAM ...ji
வறம் பெற்று பிறந்து வளர்ந்தாய்
அக்கினியை வென்று சிறகுகளால் பறந்தாய்
அணுசக்தி சோதித்து இந்தியாவை பெற்றாய்
குடியரசு தலைவராகி வல்லரசுக்கு திட்டமிட்டாய்
பசுமையாக இருந்து மரம் வளர்த்தாய்
எளிமையாக இருந்து வலிமை பெற்றாய்
மாணவர்களை ஊக்குவித்தாய் மனிதர்களை மேப்படுத்தினாய்
துறவி போல் வாழ்ந்ததாய்
அறிவு மழை பொழிந்தாய்
விண்ணில் வெற்றி கண்டாய்
மண்ணில் உடல் புதைந்தாய்
இனியோரு APJ ....உடலால் காண இயலாது.. மனதால் உணருவோம்
து.சி.வில்லாழகன்

No comments:
Post a Comment