நட்பை தேடினேன் தனிமை கிடைத்தது
அன்பை தேடினேன் கோபம் கிடைத்தது
உண்மையை தேடினேன் தொரோகம் கிடைத்தது
பதில் தேடினேன் ஞானம் கிடைத்தது
பயன் தேடினேன் ஊக்கம் கிடைத்தது
என்னைத் தேடினேன் கிடைபதற்க்கு ஒன்றும்
இல்லை என்று அறிவை எட்டியது.
து.சி.வில்லழகன்