Tuesday, 28 October 2014

 நட்பை  தேடினேன்  தனிமை  கிடைத்தது

அன்பை  தேடினேன்  கோபம் கிடைத்தது

உண்மையை தேடினேன் தொரோகம் கிடைத்தது

பதில் தேடினேன் ஞானம் கிடைத்தது

பயன் தேடினேன் ஊக்கம் கிடைத்தது

என்னைத் தேடினேன் கிடைபதற்க்கு ஒன்றும்

இல்லை என்று அறிவை எட்டியது. 

                 

                                                             து.சி.வில்லழகன்

No comments:

Post a Comment